Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
MaheswariTeacher
No reviews yet
தமிழ் பேசவும் எழுதவும் திறனை மேம்படுத்த முடியும்.வாசிக்கும் திறனை மேம்படுத்த முடியும்.வாசிப்பு திறனை அதிகரிக்க முடியும்.தமிழ் உச்சரிப்பு திறனை அதிகரிக்கும் முடியும்.வாக்கியமைத்தல்பயிற்சி அமைப்பு முறை செய்து கொள்ள முடியும்.சொற்பொருள் அமைக்க முடியும். பொருள் அறிந்து பாடல்கள் மூலம் மாணவர்கள் பயின்று முறையில் வழிகாட்டல்.கருத்துக்களை அறிய முடிகிறது.மாணவர்கள் முன்னேற்றம் உதவ முடியும். ஊக்குவிப்பு மூலம் சிறந்த வாய்ப்பு உருவாக்கலாம். கற்றல் போக்கு மூலம் சிறந்த வழி கிடைக்கும்.சிந்தனை வளர்ச்சி ஏற்படுத்தும் முடியும்.ஆசிரியர் மாணவர் நேரடியாக கற்றலை கற்பிக்க முடியும்.கல்வியின் அவசியம் முறையில் கிடைக்கும்.பயிற்சி பெரிய அளவில் அமைக்க முடியும்.கற்றலை அதிகரிக்கும் செய்யலாம்.1.1விகிதம் மூலம் பயிற்சி அளிக்க முடியும். நேரடியாக கற்றலை கற்பிக்க முடியும்.பாடத்திட்டம் மூலம் கற்பிக்க முடியும்.எதிர்காலம் சிறந்த வாய்ப்பு வழங்கப்படும்.கற்றல் சிறந்த வாய்ப்பு உருவாக்கலாம் மாணவர்கள் செயல் முறை அதிகரிக்கும்.பயிற்சி செயல் திறன் மேம்பாட்டு செய்ய முடியும்.
Subjects
Tamil compositions Grade 1-Bachelors/Undergraduate
இயல் மற்றும் இலக்கணம் Grade 1-Grade 10
தமிழ் அடிப்படை இலக்கணம் Grade 1-MPhil
Tamil (Samacheer Kalvi) Grade 1-MPhil
Experience
No experience mentioned.
Education
MPHIL (Apr, 2019–Jun, 2025) from Sakathi College.palani–scored 100