Halid Hasan Engineering
No reviews yet

நான் Grade 10 மற்றும் O/L மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துகிறேன்.
முக்கியமாக 35 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு அடிப்படையிலிருந்து கற்பிப்பேன்.
அதன் மூலம், 40, 50, 60 மதிப்பெண்கள் பெறும் அனைத்து மாணவர்களையும் A தரத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறேன்.

வாரந்தோறும் தேர்வுகள் நடத்தப்படும்.
வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும்.
அதில் 4 நாட்கள் கோட்பாடு (Theory), 2 நாட்கள் வினாத்தாள் பயிற்சி (Paper) ஆக இருக்கும்

I conduct classes for Grade 10 and O/L students.
I mainly teach students who score around 35 marks, starting from the basics.
Through this approach, I aim to guide students scoring 40, 50, and 60 marks towards achieving an A grade.

Weekly examinations are conducted.
Classes are held 6 days a week.
Out of these, 4 days are for theory and 2 days are for paper practice.

Subjects

  • Maths Grade 10-Grade 11

  • Maths O/L

  • Maths (10th)


Experience

No experience mentioned.

Education

  • Engineering (Jan, 2025now) from A.H.Halid Hasan

Fee details

    රු1,5002,500/hour (US$4.557.58/hour)


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.