A.Mariammal Teacher
No reviews yet

வணக்கம் சகோதர சகோதரிகளே... கற்றல் என்பது வாழ்வின் எல்லா நிலைகளிலும் நிகழ்வது. வாழ்நாள் முழுவதும் அனைவரும் கற்றுக்கொண்டு தான் இருப்போம். புரிந்து கற்றல் என்பது அழியாதது. நான் புரியும் படி எளிமையாக வாழ்க்கை நிகழ்வு, பாடல், கதை மூலமாகவும் கற்றுக் கொடுப்பேன். இம்முறை மூலம் எனது மாணவர்கள் பத்தாம் வகுப்பில் ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.
எனவே புரிந்து கற்றால் புகழ் பெற்று நிற்கலாம். தமிழ் செய்யுள், English poems ஐ வகுப்பில் பாடலாக பாடியுள்ளோம். கணிதத்தில் எளிமை முறைகளையும் கையாண்டுள்ளோம். எண்களின் வகைகளைக் கூட பாடல் மூலமாக மாணவர்களுக்கு புரிய வைத்துள்ளேன். மாணவர் மைய கற்றலே எனது பலம். அச்சம் தவிர்த்து ஆர்வம் கொண்டு இமயம் தொட ஆசிரியர் பங்கும் இன்றியமையாதது மற்றும் மாணவர் ஆசிரியர் புரிதலும் இதில் முதன்மையானது. எனவே இணைத்து கற்றால் இமயம் தொடல் நிச்சயம்.

Subjects

  • Maths (10th)

  • Maths (9th)

  • Maths (Class X)

  • Tamil (Samacheer Kalvi) Grade 6-Grade 10

  • Maths (6th)


Experience

  • Teacher (Nov, 2023Present) at St.antonys high school

Education

  • B.ed (Jun, 2021Aug, 2023) from Tamilnadu teacher's educational university, Chennai

Fee details

    100400/hour (US$1.054.21/hour)


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.