SAMYUKTHA Awardee, Teacher, Facilitator
No reviews yet

#உலகை மாற்றும் ஒரே ஆயுதம் கல்வி...
#விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி...
பாடம் கற்பிப்பது பகுத்தறிவு பெற்ற மனிதனின் மகத்தான செயல் ஆகும்...
யாதும் ஊரே யாவரும் கேளிர்...
தீதும் நன்றும் பிறர் தர வாரா...
நல்லவை எண்ணல் வேண்டும்...
எண்ணிய முடித்தல் வேண்டும்...
முயன்றால் முடியாதது இல்லை...
எண்ணும் எழுத்தும் சிறந்தது...
கடின உழைப்பு வருங்காலக் கவலையைப் போக்கும்...

குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கத் தொடங்கும் முன் பாடம் சார்ந்து தாம் அறிந்திருக்கின்ற கருத்துக்களை கேட்டு ஆர்வமூட்டுவேன்.

குழந்தைகளுக்கு பாடக்கருத்துகள் புரிவதற்காக மிகச்சிறந்த செம்மையான உதாரணங்களை நல்லமுறையில் எடுத்துக் கூறுவேன்...

பாடம் நடத்திய பிறகு, நடத்திய பகுதிகளிலிருந்து வாய்மொழித் தேர்வு நடத்தி பாடத்தின் கருத்துகளை நினைவில் நிறுத்துவேன்...

அடுத்த அடுத்த வகுப்பில் முந்தையநாள் நடத்திய பகுதி சார்ந்து கேள்விகள் கேட்ட பிறகு, அன்றையநாள் வகுப்பைத் தொடங்குவேன்.

பாடம் சார்ந்த செயல்பாட்டுத் தாள் அமைத்துத் தருவேன். குழந்தைகளின் திறனை மேம்படுத்துவேன்.

வாரத்தேர்வு வைத்து பாடப்பகுதிகளைத் தொடர்ந்து படிக்கும் வகையில் அட்டவணைப்படுத்துவேன்.

நன்றி.

Subjects

  • Computer Science Grade 1-Grade 6

  • Tamil Grade 1-Masters/Postgraduate

  • Tamil (second language) Grade 1-Masters/Postgraduate

  • English (beginner)


Experience

No experience mentioned.

Education

  • Master Of Arts (Jun, 2023May, 2025) from Vellalar college for womenscored 88%

Fee details

    300400/hour (US$3.164.21/hour)

    Vary by teaching content, time etc...


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.