Junaid Naseer Teacher and Lecturer
No reviews yet

அஷ் ஷேய்க் ஜுனைட் நஸீர்
உங்கள் A சித்தியை உறுதி செய்யும் ஆசான்
நாடறிந்த வளவாளர்
இஸ்லாம் இஸ்லாமிய நாகரிகம் பாடம் கற்பிக்கும் சிறந்த ஆசான்

நடைபெறும் நிகழ்வுகள்
1. க.பொ.த உயர் தர மாணவர்களுக்கான இஸ்லாமிய நாகரிகம் வகுப்புக்கள்

2. க.பொ.த உயர் தர மாணவர்களுக்கான இஸ்லாம் வகுப்புக்கள்

3. க.பொ.த உயர் தர மாணவர்களுக்கான இஸ்லாம், இஸ்லாமிய நாகரிகம் கருத்தரங்குகள்

4. க.பொ.த உயர் தர மாணவர்களுக்கான இஸ்லாம், இஸ்லாமிய நாகரிகம் துரத மீட்டல் வழிகாட்டல் வகுப்புகள்

5. க.பொ.த உயர் தர மாணவர்களுக்கான இஸ்லாம், இஸ்லாமிய நாகரிகம் paper classes

6. க.பொ.த உயர் தர மாணவர்களுக்கான இஸ்லாம், இஸ்லாமிய நாகரிகம் Project Classes

👨‍🎓👨‍🎓👨‍🎓👨‍🎓👨‍🎓👨‍🎓👨‍🎓

ஆசிரியர் பணியில் 12 வருட அனுபவமும்
Online ஊடாக 09 வருட அனுபவமும் கொண்ட பல்லாயிரக் கணக்கான மாணவர்களின் பல்கலைக்கழக அடைவுகளுக்கு வழிகாட்டியாக இருக்கும் நாடறிந்த வளவாளர்:

ஆசிரியர் பற்றி:
அஷ்ஷேய்க். ஜுனைட் நஸீர் (நளீமி) ஆசிரியர்.
[JP, BA, Dip. In Edu (SNE), SLTS, M.Ed]

- ஆசிரியர் - Ak/Akkaraipattu M C C (N/S)
- CEETS Exam Paper Setter (Islam & IC)
- அறபு எழுத்தணிக் கலைஞர்
- இஸ்லாம் இஸ்லாமிய நாகரிகம் பாட வினாத்தாள் திருத்துநர்
- அகில இலங்கை சமாதான நீதவான்
- தேசிய வளவாளர் - இஸ்லாம் இஸ்லாமிய நாகரிகம்
- இஸ்லாம் இஸ்லாமிய நாகரிகம் தொடர்பாக 11 நூல்களை எழுதிய நூலாசிரியர்

🔴 வகுப்புக்களில்

🎯 முழும் பாடப்பரப்பும் விரிவான கற்பித்தல்.

🎯பாடக் குறிப்புகள் PDF வில் வழங்கப்படும். (பாடத்தின் போது மாணவர்கள் பிரதியெடுத்து தம்முடன் வைத்திருக்க வேண்டும்.)

🎯 (தேவையாயின்) தேர்ச்சி அடிப்படையிலான வினாக்கள் - விடையமைப்புகள் தபால் மூலம் அனுப்பிவைக்கப்படும்.

🎯தேர்ச்சி முடிவில், தேர்ச்சி அடிப்படையிலான பரீட்சைகள் நடைபெறும்.

🎯 Recording வழங்கப்படும்.

🎯 இலவச வகுப்புக்கள், வழிகாட்டல் கருத்தரங்குகள் நடைபெறும்.

✅✳️ மாணவர்களின் வசதிக்கேற்ப வகுப்பு நேரங்கள் ஒழுங்கு செய்யப்படும்

இறுதியில்
📌 துரித மீட்டல் வகுப்புக்கள்
📌 கடந்த கால வினாப் பத்திர கலந்துரையாடல் வகுப்புக்கள் paper classes
📌 பரீட்சை வழிகாட்டல்
📌 இறுதிக் கருத்தரங்கு Final Seminar

போன்றனவும் நடைபெறும் இன்ஷா அல்லாஹ்

🔴👉 ஆசிரியரின் வகுப்புக்கள் நேரடி வகுப்புக்களில் கற்பது போன்று சுவாரசியமானது என்பது கடந்த கால மாணவர்களின் அனுபவப் பரிமாறல்.

Subjects

  • Islam Grade 11

  • Islamic civilization Grade 12-A level

  • Islam (Tamil medium) A level


Experience

  • Teacher (Jul, 2014May, 2025) at Akkaraipattu Muslim Central College
    Principal Coordinator
    Zonal head
    Sectional head
    Class teacher
    Cultural secretary
    Staff Secretary
    Announcer
    Calligrapher
    Exam paper setter

Education

  • Master of Education (Jan, 2019Oct, 2021) from Open university srilanka
  • Post graduate diploma in Education (Jan, 2014Sep, 2017) from Open university srilanka
  • Bachelor of Arts (Jul, 2004Sep, 2008) from University of Peradeniya
  • Usooluddeen (May, 2001May, 2007) from JAMIYA NALEEMIYA BERUWELA

Fee details

    රු1,0005,000/hour (US$3.0315.15/hour)


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.