Suba Teacher
No reviews yet

நான் மிகவும் தெளிவுடன் என்னுடைய கிளாசை எடுப்பேன் பிள்ளைகளின் புரிதலுக்கு ஏற்றவாறு என்னுடைய ஆசிரியர் பணி இருக்கும் நேரில் மற்றதை கூறலாம் நான் பொறியியல் படிப்பு முடித்திருக்கிறேன் அதன் தொடர்பாக கடந்த 19 வருடமாக பணிபுரிந்தேன் எனக்கு ஆசிரியர் பணி மிகவும் பிடித்த ஒன்று என்பதனால் பிஏ தமிழ் எழுத்து அதில் என்னுடைய பணியை செய்து கொண்டிருக்கிறேன் தங்களுக்கு மேற்கொண்டு ஏதேனும் தெளிவு ஏற்பட வேண்டுமெனில் என்னுடைய தொலைபேசிக்கு கால் செய்யவும் இலக்கணம் பற்றி மிகத் தெளிவாக நான் என்னுடைய வகுப்பில் எடுப்பேன் கணிதம் எனக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட் தங்களுக்கு விருப்பம் எனில் அந்த சப்ஜெக்ட்டையும் இதனுடன் சேர்ந்து எடுப்பேன் நான் 97% எடுத்திருக்கிறேன் எந்த ஒரு டவுட்டையும் தெளிவாக தெளிவுபடுத்துவேன் நன்றி யாருக்கு வேணும் என்னுடைய ஆசிரியர் பணி தேவைப்படும் எனில் என்னுடைய தொலைபேசிக்கு அழைப்பு விடுக்கவும் நன்றி வணக்கம் தொலைபேசிக்கு அழைப்பு விடுக்கவும் நன்றி வணக்கம்

Subjects

  • Tamil (second language) Grade 10

  • Tamil as a second language Grade 10


Experience

No experience mentioned.

Education

  • B.A literature (Dec, 2019Dec, 2022) from madras university, Chennaiscored 85 percent

Fee details

    500800/hour (US$5.268.42/hour)


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.