Priyadarshini Bharathanatyam Dancer Bharathanatyam & Devaram teacher
No reviews yet

Hi
I'm A. Priyadharshini B.sc.,B.F.A., Nattuvangakalaimani
bharathanatyam dance teacher
More than 10 years Experience

Awards
Nrithya kalai vani
Natiya mangai
Natiya sutar
Natana bhairavi
Aanmeega Sutar
Natiya kala Jyoti
Nattuvangakalaimani....etc

I'm Founder of Saraswati kalalaya dance school SKDS in Thiruvannamalai district Tamil Nadu

Online, offline classes( Grade 1, 8)
Admission ongoing

Kids, girls, women
Bignners, intermediate

If you interested please contact me

வணக்கம்
என் பெயர் பிரியதர்ஷினி B.sc.,B.F.A., NATTUVANAGAM
பரதநாட்டியம் நடன ஆசிரியர்
10வருடத்திற்கு மேல்
அனுபவம் உள்ளது

பட்டங்கள்
நிருத்திய கலைவாணி
நாட்டிய மங்கை,
நாட்டிய பைரவி
ஆன்மீக சுடர்
நாட்டிய கலா சுடர்
நடன ஜோதி.......மற்றும் பல

நான் சரஸ்வதி கலாலயா
நடனப்பயின் நிறுவனர் ஆவேன்

என்னிடம் நடனம் பயிலும் மாணவர்களுக்கு grade exam மற்றும் சலங்கை பூஜை,பல திவ்ய தேசங்களில் அரங்கேற்றம்,
உலக சாதனைகள் உள்ளது

நேரடியாகவும், இணையவழியாகவும்
நடன வகுப்புகள் எடுக்கப்படுகிறது

இதில் குழந்தைகள்,பள்ளி மாணவிகள்,
பெண்கள்
மட்டும் வகுப்பில் கலந்து கொள்ளலாம்

Weekly 2 classes
Monthly 8 classes

விருப்பமுடையவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும்
நன்றி

Subjects

  • Carnatic Music Beginner

  • Bharathanatyam Beginner-Intermediate

  • Devaram Beginner-Intermediate

  • Bharadhanatiyam Dance Beginner


Experience

  • Dance teacher (May, 2020Sep, 2025) at Saraswati kalalaya dance school SKDS Thiruvannamalai district

Education

  • Devaram and violin (May, 2021Apr, 2024) from Govt music school
  • B.sc.,B.F.A., M.F.A.,Nattuvangakalaimani (Jun, 2020Apr, 2025) from tamilnadu govt music school,Annamalai University

Fee details

    1,0002,000/month (US$10.5321.05/month)

    Weekly 2 classes
    Monthly 8 classes
    one hour / day
    Thiruvannamalai district
    Tamil Nadu

    Online classes 1500
    Offline classes 1000


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.