வணக்கம்,
நான் ஒரு அனுபவமிக்க ஆர்வமுள்ள ஆசிரியை.நான் தமிழ்,கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களை நன்றாக மாணவருக்குப் புரியும்படியாக எளிமையாக விளக்குவேன். மாணவர் தேர்ச்சி பெறுவது மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல் அவர்கள் தங்கள் திறமைகளைத் தன்னம்பிக்கையோடு வெளிக்கொண்டுவர உதவுவேன். ஒரு தாய்போல அக்கறையுடனும் தந்தைபோல கண்டிப்புடனும் நடந்து அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுப்பேன்.
★ அதிக மதிப்பெண் பெற முயற்சிக்கும் மாணவருக்கு அதற்கேற்றபடி வழிமுறைகளைக் கற்றுக்கொடுப்பேன்.
★ மெல்லக்கற்கும் மாணவருக்கு சிறப்புப்பயிற்சி அளிப்பேன்.
எனது " தனிப்பட்ட கவனம்" மற்றும் " எளிமையான கற்றல்முறைகள் " மூலம் சிறந்த முன்னேற்றத்தை மாணவர் அடைவது உறுதி!.
★ மேலும், கூடுதலாக அவர்களிடம் ஒழுக்க சிந்தனைகளை வளர்ப்பேன்.
◆ எனவே,எனது வகுப்புகளை தாராளமாக எந்தவித பயமுமின்றி நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். ◆
💐💐💐 மாணவர்கள் வாழ்வில் வெற்றிபெற என்றென்றும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!. 💐💐💐
Experience
-
Teacher (Sep, 2019
–Sep, 2022) at Azad Matriculation Hr.Sec.Scl karaikudi
I teach all sub from grade 2 to grade 5 and teach Science from grade 6 tto grade 8
-
Teacher (Jun, 2015
–Jul, 2016) at e-Max Islamic School in karaikudi
Teach all sub from grade 1 to grade 5
Education
-
B.Sc(Physics)., (Jul, 1999–May, 2002) from ALAGAPPA ARTS & SCIENCE COLLEGE, KARAIKUDI
Fee details
₹300–500/hour
(US$3.16–5.26/hour)
Charges vary based on time,place,content