Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
Ajmal Noorain AjmalMovlavi Ajmal Noorain Aalim
No reviews yet
السلام عليكم ورحمة الله وبركاته قال رسول الله صلى الله عليه وسلم خير كم من تعلم القرآن وعلمه யார் குர்ஆனை கற்று பிறருக்கும் கற்று கொடுக்கிறாரோ அவரே உங்களில் சிறந்தவர் என்று நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் சென்றார்கள். எனவே குர்ஆனை கற்போம் ஈருலகிலும் வெற்றி பெறுவோம்!! ஆமீன். நம்முடைய வகுப்பில் குர்ஆனை தஜ்வீத்வுடன் கற்று கொடுத்தல் மற்றும் சூராக்கள் மனனம் தொழுகை முறை அன்றாட இஸ்லாமிய வாழ்வியல் ஒழுங்கு முறைகள் அன்றாட வாழ்கைக்கு தேவையான சிறிய துஆ மற்றும் பெரிய துஆக்களை கற்பித்தல் பார்க்கச் சட்டங்களை மிக நேர்த்தியாக கற்றுக் கொடுத்தல்.ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் தேவையான இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை சட்டங்களை கற்றுக் கொடுத்தல் குறிப்பாக நிபிமார்கள் வரலாறு முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸல்லம் அவர்களின் ஹதீஸ் போன்றவைகள் கற்றுத்தரப்படும்
Subjects
Islamic sciences Pre-KG, Nursery-Doctorate/PhD
Arabi and Quran Kindergarten (KG)-Doctorate/PhD
Arabic & Al-Qur'an Pre-KG, Nursery-Doctorate/PhD
Arabi and Quraan Pre-KG, Nursery-Doctorate/PhD
Islamic and Basic Dua Pre-KG, Nursery-Doctorate/PhD
Experience
தலைமை இமாம் மற்றும் அரபி ஆசிரியர் (Apr, 2009–Present) at ஜூம்ஆ மஸ்ஜித் கே கே நகர் சென்னை
குர்ஆனை மிகச் சிறந்த முறையில் கற்பித்தல்

Education
Noorain (Jan, 2000–Sep, 2008) from அந்நூர் இஸ்லாமிய கல்லூரி திண்டுக்கல்
நூரைன் (Jan, 2000–Sep, 2008) from அந்நூர் இஸ்லாமிய கல்லூரி திண்டுக்கல்
Noorain (Jan, 2000–Sep, 2008) from அந்நூர் இஸ்லாமிய கல்லூரி திண்டுக்கல்