Nandini M.sc nursing role college principal
No reviews yet

அனைவருக்கும் வணக்கம் எனது பெயர் நந்தினி. எனக்கு பாடம் கற்று தருவதில் மிகவும் ஆர்வம் உண்டு நான் செவிலியர் பயிற்சியின் பொழுது கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்று சிறந்த செவிலியர் என்றும் பெயரெடுத்துள்ளேன் ஸ்ரீராம் சமுதாய கல்லூரியில் தலைமை பொறுப்பை ஏற்று சிறந்த ஆசிரியர் என்ற பட்டமும் பெற்றுள்ளேன் என்னை நம்பி வரும் மாணவிகள் என்னை ஆசிரியராக நியமித்த அலுவலகம் இவர்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பேன் கல்லூரியில் நான் நடத்தும் பாடம் நான் தெளிவாக கூறுகிறேன். என்னை விட ஒரு சிறந்த ஆசிரியை எங்கும் இருக்க முடியாது என்று நான் என்னை முதல்முறையாக முழுமையாக நம்புகிறேன் என் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்னால் கிட்டத்தட்ட 500 மாணவிகள் கல்வியின் மூலமாக என்னால் உயர்ந்து இப்பொழுது மதுரையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பணிபுரிகிறார்கள் . அந்த அளவிற்கு என்னுடைய முயற்சியையும் என்னுடைய பணியில் நான் இதுவரை கற்றுக் கொண்ட அனுபவத்தையும் என்னை நம்பி வரும் மாணவிகளுக்கு முழுவதுமாக முழுமையாக கற்பித்து என்னை போல் அவர்களை என்னை விடவும் சிறந்தவர்களாக உருவாக்குவேன் என்று உறுதி கூறுகிறேன் நன்றி.

Subjects

  • Nursing Foundation Expert

  • Medical and Surgical Nursing Expert

  • Paediatric Nursing Expert

  • Anatomy & Physiology for nurses Masters/Postgraduate


Experience

  • Principal (Nov, 2025Feb, 2026) at St.xavier community college madurai
    Nursing college principal
  • HOD (Nov, 2024Dec, 2025) at Sriram community college madurai
    Nursing department HOD
  • Staff nurse (Nov, 2022Oct, 2024) at Meenaatchi mission hospital madurai
    Staff nurse maintain full ward

Education

  • B.sc nursing (Aug, 2018Aug, 2022) from keerai tamil selvan college of nursing, pudukottai, tamil naduscored 10/10

Fee details

    300500/hour (US$3.165.26/hour)

    Per hour 300- 500.


Reviews

No reviews yet. Be the first one to review this tutor.