Following details will be shared with the tutors you will contact:
Confirm to delete
Are you sure want to delete this?
DivyaTamil tutor
No reviews yet
Hi parents I'm interested with tamil teaching. i can help your children. Even if they don't want to study Tamil, or find it difficult to study Tamil, we can make it easier for them.you will be taught to read and write.
உங்கள் குழந்தைகளுக்கு அடிப்படை முதல் தமிழ் வாசிக்க,எழுத கற்றுத் தரப்படும். 4 முதல் 6மாதங்கள் வரை தமிழ் பாடநெறி ஆன்லைன் மூலமாகவும் வகுப்பு நடத்தப்படும்.தங்கள் குழந்தைகளின் மதிப்பெண் உயரவும் உதவுவோம். தமிழ் எழுத்துக்கள் உச்சரிக்கும் முறை, தமிழ் வாசிக்கும் முறை, தமிழ் செய்யுள் பகுதி படிக்கும் முறை அனைத்தும் விளக்கத்துடன் தெளிவாகக் கற்றுத் தரப்படும்.
திருக்குறள் வகுப்பு தனிப்பட்ட முறையில் கற்றுக் கொடுக்கப்பட்டு போட்டித்தேர்வுக்கு தயார் செய்து, எங்கள் சார்பாகவும் ஒரு தேர்வு வைத்து வெற்றிச் சான்றிதழ் வழங்கப்படும். திருக்குறள் வகுப்பில் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் திருக்குறள் புத்தகம் இலவசமாக வழங்கப்படும். ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு கொரியர் மூலம் புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ் வளர்ச்சி நோக்கி பயணிப்பதே எங்கள் தமிழ் கற்பித்தலின் நோக்கம்.
மற்ற மொழிகளை ஆர்வமுடன் கற்கும் நீங்கள் தமிழ் மொழியைக் கற்கவும் ஆர்வமுடன் முன் வர வேண்டும். உங்களுக்கு உதவ நாங்கள் உள்ளோம்.
கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக. (குறள் 391)
நன்றி!
Subjects
Tamil Beginner-Expert
Tamil CBSE Beginner-Expert
Tamil (second language) Beginner-Expert
Tamil Basics (Read, Write and Speak) Beginner-Expert
Tamil (Samacheer Kalvi) Beginner-Expert
Experience
TAMIL Tutor (May, 2018–Present) at 8 years experience as private tutor
Inspire students through good behavior.guiding, educating, and supporting students in their learning is my responsibilities at this job.
Education
MA Tamil (Jul, 2025–now) from tamilnadu open University
BCA (Jun, 2014–Jun, 2017) from madras university, Chennai–scored 76%
Fee details
₹4,500–6,000/month
(US$47.36–63.15/month)
If your charges vary based on time,place, content, travelling etc